#Breaking:தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – எப்போது தெரியுமா?..!

Default Image

வருகின்ற மே 26 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,தமிழகம் வரும் பிரதமர் மோடி ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.மேலும்,சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே தா,தமிழகம் வரும் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்று இலங்கை விவகாரம் மற்றும் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்