வேலை நேரத்தில் சாப்பிடுவதற்கு தடை…! அமெரிக்க நிறுவனத்தின் அதிரடி உத்தரவு…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
அமெரிக்க நிறுவனம் ஒன்று வேலை நேரத்தில் ஊழியர்கள் சாப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது.
பொதுவாக வேலை செய்யும் இடங்களில் பணியாளர்கள் சாப்பிடுவது வழக்கம். ஆனால், இதற்க்கு மாறாக, அமெரிக்க நிறுவனம் ஒன்று வேலை நேரத்தில் ஊழியர்கள் சாப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் நிறுவனர் வெளியிட்டுள்ள கடிதத்தில் வேலை நேரத்தில் பணியிடத்தில் சாப்பிடுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. அதேசமயம் வேலையில் சாப்பிடும் சக ஊழியரை கண்டுபிடிப்பவருக்கு ரூ.1500 கொடுக்கப்படும் என்றும் ,அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.