தல-தளபதி வச்சு தான் மங்காத்தா 2.! வெங்கட் பிரபு அதிரடி.!

தமிழ் சினிமா இப்போது உள்ள நிலைமையில் டாப் நடிகர்களான விஜய், அஜித் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமா இன்னும் பிரபலமாகும் என இவர்களது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் முன்னதாக 1995-ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையில் படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். அடுத்தாக இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.
அஜித் நடித்த மங்காத்தா படத்தில் அர்ஜுனும் நடித்திருந்தார். முதலில் அந்த கதாபாத்திரத்தில் விஜயை தான் நடிக்க வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுருந்தார். ஆனால், சில காரணங்களால் விஜய்யால் நடிக்க முடியாமல் போய்விட்டது.
இருவரும் இணைந்து எப்போது படம் நடிப்பார்கள் என ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மங்காத்தா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தல-தளபதியை வைத்து எடுக்க ஆசை என்று தெரிவித்துள்ளார். அதற்கான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Thala – Thalapathy Vachi Mankatha-2 ????????????????????????????????https://t.co/aaCGpycIFr#AjithKumar ????❤️// #Valimai #AK51BdayFestTomorrow#AK61 // #AK62 // #AK61Update#Vijay66 #Beast pic.twitter.com/fcu4RKrv0o
— Charan Thala ???????? (@CharanThala7) April 29, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025