டெல்லியில் இன்று முதல்வர்கள், நீதிபதிகள் மாநாடு…!
டெல்லியில் இன்று முதல்வர்கள், நீதிபதிகள் ஒருங்கிணைந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
டெல்லியில் இன்று முதல்வர்கள், நீதிபதிகள் ஒருங்கிணைந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இந்த மாநாட்டில், முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், பசவராஜ் பொம்மை, பூபேஷ் பாகல், பிப்லப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தின் சார்பில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்என் பண்டாரியும் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.