இன்று திண்டுக்கல் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

இன்று திண்டுக்கல் முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார் .
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று திண்டுக்கல் பயணம் மேற்கொள்ள உள்ளார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார்.
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்-கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. பெரியசாமி அவர்களது தலைமையில் இந்த விழா நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025