இலங்கை : கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் 17 அமைச்சர்கள் பதவியேற்பு …!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர்ந்துள்ளதுடன், அங்கு மின்சார தட்டுப்பாடும் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என கோரி இலங்கை மக்கள் வீதிகளில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் இணைந்து அண்மையில் அமைச்சரவையில் உள்ள அனைவருமே ராஜினாமா செய்தனர். தற்போது அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில், 17 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டுள்ளனர். மேலும், மூன்று 3 புதிய அமைச்சர்களும் பதவியேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025