கோடநாடு விவகாரம் – அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை…!

Default Image

கோடநாடு கொலை, கொள்ளை, தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை, கொள்ளை, தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ள  நிலையில், இவ்வழக்கு சம்மந்தமாக பல்வேறு திருப்பங்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை, தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.  காவலர் பயிற்சி மையத்துக்கு வரவழைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்