ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு ஆலோசனை கூறிய இளையராஜா ..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிய போவதாக அறிவித்த பின்பு, இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முசாபீர் எனும் இசை ஆல்பத்தை இயக்கி வெளியிட்டிருந்த நிலையில், தற்போதும் ஓ சாதிசால் எனும் ஹிந்தி படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்குகிறார்.
இந்தப் படத்துக்கு இளையராஜா தான் இசையமைக்கிறார். எனவே, இளையராஜா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் உங்களுடன் நேரத்தை செலவிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கையில் பல விஷயங்கள் நடக்கும், எல்லாம் மாறும். ஆனால் ஒன்று மட்டும் மாறாது, அது உண்மையான அன்பு தான். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள் என தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
am happy to meet and spend time.. many things may happen in one’s life but one thing will never change – my true love.. God bless you…@ash_rajinikanth be happy always..
Everything must change… But one thing will remain the same, that’s LOVE..❤️ https://t.co/Px1oB6imFE https://t.co/oQxcu74OmU
— Ilaiyaraaja (@ilaiyaraaja) April 12, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025