சற்று முன்…சமூக நீதித்துறை அமைச்சர் மருத்துவமனையில் திடீர் அனுமதி !
மகாராஷ்டிரா மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சரும் NCP தலைவருமான தனஞ்சய் முண்டே மாரடைப்பால் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து,அமைச்சர் தனஞ்சய் முண்டேவை மருத்துவமனையில் சந்தித்த பிறகு மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில்:”அவர் மயங்கியதால்,உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.தற்போது கவலைப்படத் தேவையில்லை. மாலைக்குள் அமைச்சர் தனஞ்சய் முண்டே ஐசியூவில் இருந்து மாற்றப்படுவார்”,என்று தெரிவித்துள்ளார்.
Maharashtra’s Social Justice Minister and NCP leader
Dhananjay Munde admitted to Breach Candy Hospital in Mumbai after he suffered a minor heart attack.(File Pic) pic.twitter.com/y5y9k99VW1
— ANI (@ANI) April 12, 2022