கையிருப்பில் 20 கோடி தடுப்பூசி உள்ளது – சீரம் நிறுவன CEO தகவல்!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்பொழுதும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  ஆதர் பூனவல்லா, ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 4 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது தங்கள் கையிருப்பில் 20 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்