சிறையில் தகவல் இயந்திரம் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சிறையில் உள்ள தகவல் இயந்திரங்களை கைதிகள் எளிதாக பயன்படுத்துவம் வகையில் மாற்ற நீதிமன்றம் உத்தரவு.
சிறையில் உள்ள தகவல் இயந்திரங்களை கைதிகள் பயன்படுத்துவம் இலகுவானதாக மாற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, சிறையில் உள்ள தகவல் இயந்திரம், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிய வருகிறது என்றும் மதுரை உயர்நீதிமன்றம் கிளை கூறியுள்ளது.
மேலும், ஆயுள் தண்டனை கைதிகளில் முன்கூட்டியே விடுதலைக்கு தகுதியான நபர்கள் குறித்த பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் ஆண்டுதோறும் ஜனவரி, மே, செப்டம்பர் மாதங்களில் பட்டியலை சிறை கண்காணிப்பாளர்கள் வழங்க வேண்டும். பெயர் நிராகரிக்கப்பட்டால் அதற்கான உத்தரவு நகலுடன் சம்மந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவு நிறைவு!
February 5, 2025![erode by election 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/erode-by-election-2025.webp)
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!
February 5, 2025![edappadi palanisamy mk stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/edappadi-palanisamy-mk-stalin.webp)
பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!
February 5, 2025![R Ashwin -- Virat kohli](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/R-Ashwin-Virat-kohli.webp)