மின்வாரியத்தில் விடுபட்ட கேங்க்மேன் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் – துரை வைகோ!
மின்சார வாரியத்தில் விடுபட்ட கேங்க்மேன் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ அவர்கள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்பொழுது, மின்சார வாரியத்தில் விடுபட்ட கேங்க்மேன் பணியாளர்கள் 5,493 பேருக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.