IPL : சி.எஸ்.கே. – சன் ரைஸஸ் அணி மோதல்..! டாஸ் வென்றது யார் தெரியுமா..?
சி.எஸ்.கே. அணி 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று எதிர்கொள்ளும் நிலையில், சன் ரைஸஸ் அணி, ஃபீலடிங்கை தேர்வு செய்துள்ளது.
சி.எஸ்.கே. அணி 4-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை இன்று எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் சன் ரைஸஸ் அணி, ஃபீலடிங்கை தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கே அணி மூன்று ஆட்டங்களிலும், சன்ரைசஸ் அணி இதுவரை 2 ஆட்டங்களிலும் தோல்வியுற்ற நிலையில், இன்று இரண்டு அணிகளும் மோதுகின்றன. இரண்டு அணிகளும் தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், இன்று எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.