மான்களிடம் பரவு புதிய நோய் – அச்சத்தில் கனடா மக்கள்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவியுள்ள நிலையில், தற்போது கனடாவில் உள்ள ஆல்பர்ட் மாகாணத்தில் மான்கள் இடையே புதிய ஜாம்பி நோய் உருவாகி உள்ளதாக அமெரிக்க நோய்கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூளையின் கட்டுப்பாட்டை இழந்து, அசாதாரணமாக செயல்பட தொடங்குமாம். அதன் அறிகுறிகள் வித்தியாசமானதாக இருப்பதாகவும் மருத்துவ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனடாவில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.