நாட்டில் பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலம் இது தான் – ஒன்றிய அரசு தகவல்!

நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில்தான் அதிகளவில் பிச்சைக்காரர்கள் இருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜ்ய சபையில் பேசிய ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி அவர்கள், நாடு முழுவதும் 4.3 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டிலேயே அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில் தான் பிச்சைக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும், இதனை தொடர்ந்து உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலத்தில் அதிக பிச்சைக்காரர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025