#Breaking:இல்லத்தரசிகள் ஷாக்…தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு!

Default Image

சென்னை:இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,872-க்கு விற்பனை.

பொதுவாக தங்கத்தில் பணத்தை முதலீடு செய்வதால் அதன் விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவது உண்டு.

இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து,ஒரு கிராம் ரூ.4,859-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,872-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும்,ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.71-க்கு விற்பனை ஆகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்