பீஸ்ட் செல்வராகவன் வெளியிடும் மோஷன் போஸ்டர்.! யாரு ஹீரோ தெரியும?

Default Image

அம்பானி சமுத்திரம், திருநாள் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்நாத் அடுத்ததாக “ஆதார்” என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் கருணாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ்பெற்ற ரித்விகா நடிக்கிறார்.

karunas aathar

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். மேலும் நடன இயக்குனராக ஸ்ரீதர் மாஸ்டர் பணியாற்றுகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டு விறு விறுப்பாக தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்ட்டரை இயக்குனர் செல்வராகவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir
X account suspended
Kashmir to Chennai return