வரலட்சுமி சரத்குமாரின் சபரி .., இணையத்தை கலக்கும் போஸ்டர் புகைப்படம் உள்ளே..!

இயக்குனர் அனில் காட்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் தான் சபரி. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் அவர்கள் நடித்து வருகிறார்கள்.
கொடைக்கானல், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் இந்த படத்திற்க்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வரலட்சுமி ஒரு புதுமையான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
கணேஷ் வெங்கட்ராமன், சாங்ஸ் ரெட்டி, மைம் கோபி ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய பல மொழிகளில் உருவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்க்கான போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் வரலட்சுமி சரத்குமார் மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்க்கும் வகையில் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025