IPL2022:டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தேர்வு

Default Image

ஐபிஎல் தொடரில் 9-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி மும்பையில் உள்ள DY பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தேர்வு செய்தது.

 மும்பை அணி: 

ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), அன்மோல்பிரீத் சிங், திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தம்பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான் அணி: 

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்