இன்று போக்குவரத்துத்துறை அமைச்சராக எஸ்.எஸ். சிவசங்கர் பதவியேற்பு..!

Default Image

போக்குவரத்து துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள சிவசங்கர் இன்று தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு பதவியேற்கிறார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் முதுகளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதி பெயரை கூறி பேசியதாக புகார் எழுந்த நிலையில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று ராஜகண்ணப்பன், சிவசங்கரின் துறைகளை மாற்றி தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில்,  போக்குவரத்து துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள சிவசங்கர் இன்று தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு பதவியேற்கிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்