சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி பதவியேற்பு..!

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக மாலா மற்றும் சவுந்தர் பதவியேற்றனர்.

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோர் பதவியேற்று கொண்டனர்.  தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 61-ஆக அதிகரித்துள்ளது.

பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது.