அருமையான வாய்ப்பு ! ரிசர்வ் வங்கியில் வேலை 303 காலிப்பணியிடங்கள் ..!

Default Image

இந்திய ரிசர்வ் வங்கியில்  303 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியின் RBI கிரேடு B 2022 வேலை பற்றிய விவரங்கள்:

RBI கிரேடு B அதிகாரிகளுக்கான  பொது(General),DEPR மற்றும் DSIM ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப இந்திய ரிசர்வ் வங்கி தகுதியான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

காலிப்பணியிட விவரங்கள்: 

கிரேடு பி அதிகாரிகள்  – 294  பணியிடங்கள்

உதவி மேலாளர்          –  9    பணியிடங்கள்

விண்ணப்பதாரர்களின்  வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயது  21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் தேதி :

விண்ணப்பிக்க  ஆர்வமுள்ளவர்கள்  28-3-2022 முதல் 18-4-2022  மாலை 6 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் தேந்தெடுக்கப்படும் வழிமுறைகள்:

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒவ்வொரு பணியிடங்களுக்கும் பல்வேறு கட்டங்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள்.

RBI கிரேடு B விண்ணப்பிக்கும் தேதிகள்   –  28 மார்ச் 2022 முதல் 18 ஏப்ரல் 2022                                                                                 (மாலை 6 மணி வரை)

RBI கிரேடு B பொதுத்தேர்வு தேதி (கட்டம்-1)                                –  28 மே 2022  

RBI கிரேடு B பொதுத்தேர்வு தேதி (கட்டம் -2)                               –  25 ஜூன் 2022

RBI கிரேடு B- DEPR & DSIM(PHASE-1/PAPER I) தேதி                 –  2 ஜூலை 2022

RBI கிரேடு B- DEPR & DSIM(PHASE-2/PAPER II & III) தேதி      –  6 ஆகஸ்ட் 2022

விண்ணப்பிக்கும் முறை :     

வங்கியின் அதிகாரபூர்வ இணையதள முகவரி  www.rbi.org.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்