இன்றைய நாளின்(22.03.2022) ராசி பலன்கள்..! இன்று இந்த ராசிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

Default Image

மேஷம்: இன்றைய தினம் உங்களுக்கு அதிர்ஷ்டமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் கடினமாக நீங்கள் உழைத்தாலும் வெற்றி கிட்டாது. உங்கள் துணையிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண வரவு குறைவாக இருக்கும். கண்களில் பாதிப்பு, முதுகு வலி ஏற்படலாம்.

மிதுனம்: இன்றைய தினம் உங்களுக்கு சற்று கவனம் தேவை.  முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்திற்காக பண செலவு ஏற்படும். அதிக நீர் குடிக்க வேண்டும்.

கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: இன்றைய தினம் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் வேலை மலை போல் குவிந்து கொண்டே இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனை ஏற்பட வாய்ப்பில்லை.

கன்னி: இன்றைய தினம் உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்: இன்றைய தினம் உங்களுக்கு பதட்டமாக இருக்கும். அதனால் கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். பண செலவு ஏற்படும். தொண்டை பாதிப்பு ஏற்படலாம்.

விருச்சிகம்: இன்றைய தினம் நீங்கள் உறுதியுடனும் ஈடுபாடுடனும் இருந்தால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தின் காரணமாக பயணம் ஏற்படலாம். உங்கள் துணையிடம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பண வரவும் செலவும் இணைந்து இருக்கும். பதட்டம் ஏற்படலாம்.

தனுசு: இன்றைய தினம் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் வேலைகள் கடினமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம்: இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்: இன்றைய தினம் நீங்கள் நேர்மறை சிந்தனைகளை அதிகரிக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண இழப்பு ஏற்படலாம். சளித்தொல்லை ஏற்படலாம். அதனால் வெந்நீர் குடிக்க வேண்டும்.

மீனம்: இன்றைய தினம் நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணம் செலவாகும். சளித்தொல்லை ஏற்படலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest