மாணவர்கள் கல்வி குறித்து விரைவில் முடிவு – மத்திய அரசு

உக்ரைனில் இருந்து 22,500 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர்வது குறித்து அரசு பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தங்கள் படிப்பை இந்தியாவிலேயே தொடர்வது குறித்து மாணவர்கள் வலியுறுத்தினார்கள் என்றும் உக்ரைனில் இருந்து 22,500 இந்திய மாணவர்கள் மீட்கப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. இதனைத்தொடர்ந்து உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்கக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025