இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Default Image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆளுநரை சந்திக்க உள்ளார். அதன்படி இன்று மதியம் 12:30 மணியளவில், ஆளுநர் மாளிகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின்போது நீட் விலக்கு மசோதா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்