75 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் அமைக்கப்பட்டுள்ள 75 ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றுசூழல் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். பூங்காவை திறந்து வைத்த முதல்வர் பூங்காவை சுற்றி பார்வையிட்டுள்ளனர்.