இந்த திசையில் கருப்புநிற பெயிண்ட் அடித்தால் தொழிலில் இனி அமோக வெற்றி கிட்டும்..!

Default Image

இன்று கருப்பு நிற பெயிண்ட் அடித்தால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். கருப்பு நிறம் தண்ணீரின் அடையாளம். நீர் மரத்தின் ஊட்டம். தென்கிழக்கு திசையில் சில கருப்பு நிறங்களை தேர்வு செய்வது தென்கிழக்குடன் தொடர்புடைய உறுப்புகளுக்கு உதவும்.

வாழ்க்கையில் வியாபாரம் முற்றிலுமாக நின்றுவிட்டாலும், வளர்ச்சியில்லாமல் இருந்தாலும் மூத்த மகள் சிரமப்பட்டாலும், இடுப்பில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டாலும் நீங்கள் தென்திசையின் மிகக் கீழ் பகுதியில் சிறிது கருப்பு நிற பெயிண்ட் அடித்தால் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடையும். அதனால் இதனை வீட்டில் முயற்சி செய்து பலன் பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 03012024
Sabarimala - Airport
Vikravandi Child Liya Lakshmi death - 3 person arrested
IND vs AUS 5th test 2nd Day
M K Stalin - vikravandi
pongal Train
Puducherry - Pongal 2025