#INDvSL: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசமுடிவு..!

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசமுடிவு செய்துள்ளது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி தர்மசாலாவில் உள்ள மைதானத்தில்நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச தேர்வு செய்தது.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணி வீரர்கள்:
பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, சரித் அசலங்கா, தனுஷ்க குணதிலக்க, தினேஷ் சந்திமால் (விக்கெட் கீப்பர்), தசுன் ஷனக (கேட்ச்), சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, பிரவீன் ஜயவிக்ரம, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.