#BREAKING: தங்கம் கிராமுக்கு ரூ.71, சவரனுக்கு ரூ.568 குறைவு..!

Default Image

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்து 37, 904 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த முதல் நாளில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் நேற்றும் இன்றும் சரிவைக் கண்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்து 37, 904 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்தது ரூ.69 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்குரூ.71 குறைந்து ரூ.4,738-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் சவரனுக்கு 1,856 உயர்ந்த நிலையில் கடந்த 2 நாட்களில் சுமார் ரூ.1800 குறைந்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்