இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் மைதானங்கள் தான் அதிகம் உள்ளது .ஏனென்றால் அதற்கு தான் இங்கு வரவேற்பு அதிகமாக இருக்கும் .மாறாக புது டெல்லியில் கால்பந்து மைதானம் ஒன்றை அந்த மாநில அரசு நவீனமாக வடிவமைத்து வருகிறது
ஆம் ஆத்மி அரசு தலைமையில் புதிதாக அமைந்துள்ள விளையாட்டுமைதானம்