இன்றைய (24.01.2022) நாளின் ராசி பலன்கள்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
மேஷம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலையில் நற்பெயர் கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம் : இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் துணையிடம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்படலாம்.
மிதுனம் : இன்று நீங்கள் உங்களது இலக்குகளில் வெற்றி அடைய அதிக முயற்சி எடுக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படலாம். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண செலவு அதிகமாக இருக்கும். தோல் தொடர்பான பாதிப்பு ஏற்படலாம்.
கடகம் : இன்று உங்களுக்கு அதிகப்படியான செயல்கள் இருக்க கூடிய நாளாக அமையும். உத்தியோக வேலை சிறப்பாக அமையும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம் : இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை. உத்தியோகத்தின் காரணமாக பயணம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு குறைவாக இருக்கும். களைப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
கன்னி : இன்றைய நாள் உங்களது அறிவை வளர்த்து கொள்ள கூடிய நாள். உத்தியோகத்தில் திட்டமிட்டு பணிகளை செய்ய வேண்டும். மனைவியிடம் நட்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு குறைவாக இருக்கும். செரிமான பாதிப்பு ஏற்படலாம்.
துலாம் : இன்றைய நாள் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று செலவு அதிகமாக இருக்கும். செரிமான பாதிப்பு ஏற்படலாம்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு சிறிது அதிர்ஷ்டம் காணப்படும். உங்கள் தந்தையின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பழகுவீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு : இன்று நீங்கள் சில தடைகளுக்கு பின் வெற்றி காண்பீர்கள். உத்தியோக வேலை சிறப்பாக அமையும். காதலுக்கு உகந்த நாள். பண வரவும் செலவும் இணைந்து இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம் : இன்று உங்களது தன்னம்பிக்கை மூலம் முன்னேறுவீர்கள். உத்தியோக வேலையில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்க வேண்டும். பணம் அதிகமாக செலவாகும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம் : இன்று உங்களுக்கு சவால்கள் நிறைந்து காணப்படும். உத்தியோகத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் பேசும்போது பொறுமை தேவை. பணவரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் : இன்று உங்களது திறமைகளை வெளிப்படுத்த உகந்த நாள். உத்தியோகத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். வயிறு உப்புசம் ஏற்படலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…
February 12, 2025![Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jasprit-Bumrah-Varun-chakaravarthy-Yashasvi-jaiswal.webp)
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)