#BREAKING: லாகூரில் குண்டுவெடிப்பு – 3 பேர் உயிரிழப்பு
லாகூரில் அனார்கலி பஜார் என்ற இடத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழப்பு.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அனார்கலி பஜார் என்ற வணிகநகரமான லாகூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
#BREAKING #Blast in #Lahore 3 people including child died, 30+ injured ????
Allah rehm kare.????????@BBhuttoZardari @Xadeejournalist @Matiullahjan919 @AsadAToor @hyzaidi pic.twitter.com/7CYcISc3bJ
— Raza Dharejo PPP (Official) (@RazaDharijo) January 20, 2022