அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : 3 சுற்றுகள் முடிவு..!

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில், மூன்று சுற்றுகள் முடிவு.
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் மூன்று சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 229 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மூன்று சுற்று முடிவில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என 22 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், ,இரண்டு சுற்றுகள் முடிவில் 15 காளைகளை அடக்கிய முருகன் முதலிடமும் 10 காளைகளை அடக்கிய கார்த்திக் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். மாடு முட்டியதில் படுகாயமடைந்த 8 மாடுபிடி வீரர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025