உச்சி முதல் பாதம் வரை உள்ள சருமம் வெள்ளையாக இதை செய்து வாருங்கள்..!

Default Image

உச்சி முதல் பாதம் வரை உள்ள சருமம் வெள்ளையாக பீட்ரூட் ஸ்க்ரப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் பீட்ரூட் ஸ்க்ரப் செய்வதற்கு தேவையான பொருட்கள்: பீட்ரூட் 1, பச்சரிசி மாவு 100 கிராம்.

செய்முறை: பீட்ரூட்டை நன்கு கழுவி அதனை துருவி மிக்சி ஜாரில் போட்டு அரைத்து  கொள்ளுங்கள். அதிலிருந்து சாறு பிழிந்து 1 டம்ளர் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து இந்த சாறை ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும். கால் கப் அளவிற்கு காய்ச்சிய பிறகு அதனுடன் பச்சரிசி மாவை சேர்த்து கொள்ள வேண்டும். இந்த கலவையை உலர வைத்து காற்று புகாத மூடிய டப்பாவில் போட்டு வைத்து கொள்ள வேண்டும். இதனை குளிப்பதற்கு முன் குளிப்பதற்கு தேவையான அளவு கிண்ணத்தில் எடுத்து கொண்டு அதில் பால் அல்லது தயிர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து நன்கு ஸ்க்ரப் செய்து பின்னர் குளித்து விடுங்கள். இது போல் தினமும் செய்து வந்தால் முகம் மட்டும் அல்ல உடல் முழுவதும் வெள்ளையாக மாறும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்