இன்றைய (11.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் : இன்று நீங்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும். உத்தியோகத்தில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம். பணவரவு சிறப்பாக இருக்காது. தொண்டை வலி ஏற்படலாம்.
ரிஷபம் : இன்றைய நாள் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் மனைவிடத்தில் தொடர்பு கொள்வதில் சிக்கல் இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியமாக உடல் இருக்கும்.
கடகம் :இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் மனைவிடத்தில் மோதல் ஏற்படலாம். நிதிநிலைமை குறைவாக இருக்கும். கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படும். உங்கள் மனைவிடத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று பணவரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் இருக்கும்.
துலாம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தனுசு : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் துணையுடன் நட்போடு பழகுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் அதிக பணிகள் இருக்கும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
கும்பம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியமாக உடல் இருக்கும்.
மீனம் : இன்று உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். நீங்கள் பொறுமையாக திட்டமிட்டு முடிவுகளை கையாள வேண்டும். உத்தியோகத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025