இல்லத்தரசிகளுக்கு ஓர் இன்பச்செய்தி..! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

Default Image

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,776 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலையில், நாளுக்குநாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.35,776 க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து, ரூ.4,472 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.64.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்