#Breaking:நாடு முழுவதும் ஒரே நாளில் 1.79 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு;4 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 146 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,57,07,727 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,003 ஆக உயர்வு.
- கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 19,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,57,07,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 146 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,83,936 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 46,569 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,45,00,172 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,90,611 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 7,23,619 ஆக அதிகரித்துள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,51,94,05,951 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 29,60,975 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் பாதிப்பு:
- நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,003 ஆக உயர்ந்துள்ளது.அதில் 1,552 பேர் குணமடைந்துள்ளனர்.
- ஒமைக்ரான் தொற்று பாதித்த மாநிலங்களில் அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் – 1,216,டெல்லியில் – 513,கேரளாவில் – 333,தமிழகத்தில் – 185 ஆக பதிவாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!
December 22, 2024![Youtube Fake News](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Youtube-Fake-News.webp)
தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!
December 22, 2024![MKStalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/MKStalin.webp)
தை அமாவாசை 2025 இல் எப்போது?.
December 22, 2024![Thai ammavasai (1) (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Thai-ammavasai-1-1.webp)
பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!
December 22, 2024![Nirmala Sitharaman POPCORN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Nirmala-Sitharaman-POPCORN.webp)
நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!
December 22, 2024![DGP Shankar Jiwal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/DGP-Shankar-Jiwal.webp)
மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!
December 22, 2024![India Women vs West Indies Women](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/India-Women-vs-West-Indies-Women-1.webp)