#BREAKING : சென்னை எம்.ஐ.டி-யில் 46 மாணவர்களுக்கு கொரோனா..!
சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1,417 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 46 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து எம்.ஐ.டிஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.