அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! எவ்வளவு தெரியுமா..?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ரூ.36,280 க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ரூ.36,280 க்கும், கிராமுக்கு ரூ.21 உயர்ந்து, ரூ.4,535க்கும் விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு உயர்ந்து, ரூ.66.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.