#Biggboss : பிக்பாஸ் வீட்டிற்குள் ரூ.3 லட்சத்துடன் சென்ற நடிகர் சரத்குமார்..! என்ன கரணம்..?
நடிகர் சரத்குமார் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் ரூ.3 லட்சத்துடன் சென்றுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி 93-வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. பிக்பாஸ் வீட்டில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் சரத்குமார் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் ரூ.3 லட்சத்துடன் சென்று, ஒரு போட்டின்னு வந்தா வெற்றி, தோல்வி என இரண்டும் இருக்கும். இதில் ரூ.3 லட்சம் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம். இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு போகலாம் என்று நினைக்கலாம், ஆனால் அது உங்களை பொறுத்தது. எல்லாரும் வெற்றி பெற முடியாது. யாரவது ஒருவர் தான் வெற்றி பெற முடியும். முடிவெடுப்பது மிகவும் முக்கியம் today is benifit, tomorrow’s achievement என கூறியுள்ளார்.
#Day93 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/S39lYWQIWx
— Vijay Television (@vijaytelevision) January 4, 2022