ஜன.12-ல் புதுச்சேரி செல்கிறார் பிரதமர் மோடி..! – தமிழிசை

பிரதமர் மோடி அவர்கள், புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் 12-ஆம் தேதி, பாஜக சார்பில் மதுரையில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். தமிழகம் வரும் பிரதமர், புதுச்சேரிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறுகையில், ஜன.12-ஆம் தேதி தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி அவர்கள், புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025