முதுகலை பொறியியல் கலந்தாய்வு… 18% ஜிஎஸ்டி வரி கட்டாயம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

Default Image

எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 18% ஜிஎஸ்டி வரி கட்டாயம் என  அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் M.E., M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் பொதுப்பிரிவினருக்கு 18% GST வரியாக ரூ.54-ம், இதர பட்டியலின மாணவர்களுக்கு ரூ.27-ம் வசூலிக்கப்பட உள்ளது.

M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் 3-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 18% ஜிஎஸ்டி வரி கட்டாயம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்