சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் கனமழை – வாகன ஓட்டிகள் அவதி..!

Default Image

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் கனமழை பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக நிலப்பகுதி நோக்கி வேகமாக நகர்ந்ததால் அதிக மழை பெய்துள்ளது. சென்னையின் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்தமழை கொட்டி வருகிறது சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், தியாகராய நகர், வேளச்சேரி, மயிலாப்பூர், மீனம்பாக்கம், எழும்பூர், ஆயிரம்விளக்கு, புதுப்பேட்டை,  நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 2015- ஆம் ஆண்டு சென்னையில், 209 செ.மீ மழை பதிவான நிலையில், தற்போது 217 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth