ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதலமைச்சர் ஆய்வு!

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஓமைக்ரான் சிறப்பு வார்டை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஓமைக்ரான் சிறப்பு வார்டை திறந்து வைத்த பின் முதலமைச்சர் முக ஸ்டாலின்ப ஆய்வு மேகொண்டார். 136 படுக்கை வசதியுடன் கூடிய ஓமைக்ரான் சிகிச்சை வார்டை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள், ஆக்சிஜன் உற்பத்தி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025