ஓமைக்ரான் தொடர்ந்து அதிகரித்தால் அனைத்து பள்ளிகளும் மூடக்கூடும்..!

Default Image

ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அதிகரித்தால் மகாராஷ்டிர அரசு மாநிலத்தில் உள்ள பள்ளிகளை மூடக்கூடும் என்று அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்தார்.

ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் மகாராஷ்டிர அரசு மாநிலத்தில் உள்ள பள்ளிகளை மூடக்கூடும் என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்தார். “நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம். மகாராஷ்டிராவில் இதுவரை 54 பேர்  ஓமைக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்