தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். 7,172 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 697 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!
April 15, 2025
எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!
April 15, 2025