ஆற்றிற்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து – 9 பேர் பலி!

Default Image

ஆந்திராவில் ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி பகுதியில் அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏலூர் அருகேயுள்ள பாலத்தைக் கடந்த பொழுது, பேருந்து கவிழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala