அல்ஜீரியா – முதன் முறையாக ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி ….!

அல்ஜீரியா நாட்டில் முதன் முறையாக ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய மாறுபாடாகிய ஓமைக்ரா 50 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் இந்த ஓமைக்ரான் தொற்று தற்போது முதன்முறையாக அல்ஜீரியா நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 10ஆம் தேதி வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவருக்கு அல்ஜீரிய சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஓமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025