BIGG BOSS 5 : என் விருப்பம் தானே, நான் இறங்க மட்டன் ..!

பிக் பாஸ் வீட்டில் நாமினேஷனிலிருந்து தப்பித்து கொள்ள பஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கு ஒரு போட்டி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி போட்டியாளர்கள் பஸ்சுக்குள் இருக்க வேண்டும். அவ்வப்போது போட்டியாளர்களுக்கு தடங்கல்கள் கொடுக்கப்படுகிறது. அப்பொழுது ஒவ்வொருவராக இறங்க வேண்டும். அந்த வகையில் ராஜூவை இறங்க சொல்லிய போது எனது விருப்பம் தானே, நான் இறங்கவில்லை என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!
March 31, 2025