அமெரிக்க கால்பந்து வீரர் டெமரியஸ் தாமஸ் உயிரிழந்தார்..!

Default Image

அமெரிக்க கால்பந்து வீரர் டெமரியஸ் தாமஸ் தனது வீட்டில் உயிரிழந்து கிடந்தார்

என்எப்எல்லில் 10 சீசன்களை விளையாடிய அமெரிக்க கால்பந்து வீரர் டெமரியஸ் தாமஸ் ஜார்ஜியாவின் ரோஸ்வெல்லில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூன் மாதம் NFL-லிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தாமஸ், கிறிஸ்துமஸ் தினத்தன்று 34 வயதை எட்டியிருப்பார். தற்போது அவருக்கு வயது 33, முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், அவரது மரணம் மருத்துவ பிரச்சனையால் ஏற்பட்டது என்று ரோஸ்வெல் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்